Google Plus LinkedIn Email

Monday, August 9, 2010

The Amul Vidya Shree Award

The Amul Vidya Shree AwardAmul takes immense pleasure in presenting ‘The Amul Vidya Shree Award’, India’s first of its kind award that recognises and rewards Standard X toppers across India.The awards are: * Memento* Citation* A Gift hamper of booksThe winner will be featured in one of India’s leading newspaper and will get national recognition.Terms and Conditions: Application for Awards must be made by the Principal of the school as per the application form.* To be eligible for the Amul Vidya Shree Award, the student must have passed Std.10 in the academic year 2009-10 at the State or Central Board Examinations in any medium and must have scored the highest aggregate marks in the school.* Online application entries should be done...

Sunday, August 8, 2010

துபாயில் அமீரக நகைச்சுவையாளர் மன்றத்தின்

துபாய் : துபாயில் அமீர‌க‌ ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌த்தின் ஆக‌ஸ்ட் மாத‌ நிக‌ழ்ச்சி ஆகஸ்ட் 06ம் தேதியன்று மாலை ஆப்பிள் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் ந‌டைபெற்ற‌து. அமீர‌க‌ ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌ நிறுவ‌ன‌ப் புர‌வ‌ல‌ர் குணா நிக‌ழ்வினை துவ‌க்கி வைத்தார். வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்ற‌ ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌த்தின் தார‌க‌ ம‌ந்திர‌த்தை விவ‌ரித்தார்.ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌ த‌லைவ‌ர் சுரேஷ் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். அவ‌ர் த‌ன‌து உரையில் ப‌ல்வேறு வேலைப்ப‌ளுவினிடையே ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌ நிக‌ழ்வில் ப‌ங்கேற்க‌ ஆர்வ‌முட‌ன் வ‌ந்திருக்கும் அனைவரையும் வ‌ர‌வேற்றார். ம‌ன்ற‌த்தின் நிக‌ழ்வுக‌ளில் அனைவ‌ரும் ப‌ங்கேற்று ஒத்துழைப்பு ந‌ல்கிட‌ கேட்டுக் கொண்டார். சென்னையைச் சேர்ந்த‌ ம‌ன‌ந‌ல‌ ஆலோச‌க‌ர் நியாஸி பீர் முஹ‌ம்ம‌து ப‌ல்வேறு ந‌கைச்சுவை‌ நிக‌ழ்வுக‌ளை...

Page 1 of 3812345Next
 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons