
அன்பு நண்பர்களே, பெரு நாள் வாழ்த்துக்கள் நம் ஊர் விட்டு இந்த ஊர் வந்து உழைத்து களைத்த உங்களை, உற்சாகப்படுத்த ஊக்கம் தர..... இதோ UAE தமிழ்ச் சங்கம் அன்புடன் அழைக்கிறது. உங்கள் ஒரு மாலையை இனிதாக்குகிறது. UAE தமிழ் சங்கம் சூரிய கதிருடன் இணைந்து பெருமையுடன் வழங்கும் மலபார் கோல்டின் 'கலை அரங்கம் 2010'நூர் அல் தீன் LLC யின் பங்கேற்பில், ஊடக பங்காளர் : 'கேப்டன் டிவி' (100% பொழுதுபோக்கு, பரவசம் மற்றும் உற்சாகம்) நிதி திரட்டும் விழா: நாள்: 26 நவம்பர்,2010 – வெள்ளிக்கிழமை மாலை. 'சின்னத்திரை கொண்டாட்டம்'மின்னும் தொலைக்காட்சி தாரகைகளின் அணிவகுப்பு. சன் டிவி, விஜய் டிவி மற்றும் கலைஞர் டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் உங்களை நேரில் மகிழ்விக்க வருகிறார்கள். தயாராகுங்கள் உங்கள் அபிமான நட்சத்திரங்களுடன் சங்கமிக்க. அனுமதி...