Google Plus LinkedIn Email

Tuesday, October 27, 2015

வளைகுடா நாடுகளில் வெப்பநிலை மேலும் உயரும் என்கிறது ஒரு ஆய்வு

வளைகுடா நாடுகளில் வெப்பநிலை மேலும் உயரும் என்கிறது ஒரு ஆய்வு வளைகுடா நாடுகளில் வெப்பக்காற்று வீசும்போது வெப்பநிலை சகித்துக்கொள்ள முடியாத நிலைக்கு உயரலாம் என்கிறது ஆய்வு உலகம் வெப்பமடையும் போக்கு குறித்த ஒரு அமெரிக்க ஆய்வு, உலகின் சில பகுதிகளில் வெப்ப நிலை மிக அதிகமாக உயர்ந்து, அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியே வரவே முடியாத நிலையை எட்டும் என்று கூறுகிறது.மிக அதிக உஷ்ண நிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவை இணைந்த ஒரு நிலை காரணமாக உடல் வேர்வையை வெளியிட்டு அதன் மூலம் குளிர்ச்சியடைவதை இயலாததாக்கிவிடும் என்று அது கூறுகிறது.அமெரிக்காவின் மேசச்சூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தினால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, குறிப்பாக வளைகுடா பகுதி நாடுகளைக் கோடிட்டுக் காட்டுகிறது.இந்த பருவநிலை மாற்றம் தடுக்கப்படாவிட்டால், வளைகுடா நாடுகளில் , இந்த நூற்றாண்டின் இறுதியில்,...

Kuwait, India ink accord on recruitment of nurses - Hiring will be done only through govt agencies

Kuwait, India ink accord on recruitment of nurses – Hiring will be done only through govt agencies KUWAIT: The Ministry of Health (MoH) and the Indian Embassy yesterday signed an agreement finalizing the modalities of recruitment of nurses from India and paving the way for hiring nurses only through three government agencies. Dr Mahmoud Al-Abdulhadi, assistant undersecretary for legal affairs at the MoH, and Dr Jamal Mansour Al-Harbi, assistant undersecretary for medical services affairs at the MoH, and Indian Ambassador Sunil Jain signed the agreement at a brief ceremony held at the MoH yesterday.The agreement puts to rest uncertainty over the issue that has been hanging ever since India banned overseas recruitment of nurses by private...

ஷார்ஜாவில் 34-வது ஆண்டு சர்வதேச புத்தக கண்காட்சி!

ஷார்ஜாவில் 34-வது ஆண்டு சர்வதேச புத்தக கண்காட்சி!  துபாய்(25 அக்.2015): "34-வது ஆண்டு சர்வதேச புத்தக கண்காட்சி அடுத்த நவம்பர் மாதம் 4-ஆம் தேதி முதல் தொடங்கி 14-ஆம் தேதி வரை ஷார்ஜாவிலுள்ள ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் வைத்து நடைபெறும்" என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஷார்ஜா ஆட்சியாளர் சேக் சுல்தான் பின் முஹம்மது அல் காசிம் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற இருக்கும் இந்த கண்காட்சியில் 64 நாடுகளை சேர்ந்த புத்தக நிறுவனங்கள் பங்கேற்பதாகவும், கண்காட்சியில் 210 மொழிகளில் 15 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 நாட்கள் நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் இந்தியாவை சேர்ந்த 110 புத்தக நிறுவனங்கள் உள்பட 890 உள்ளூர் மற்றும் அரபு புத்தக விற்பனையாளர்களும்...

Monday, October 26, 2015

Workers' signature needed to renew contracts: Ministry of Labour

Workers’ signature needed to renew contracts: Ministry of LabourNew measures for work permits, previously known as labour cards, by early next year Abu Dhabi: The Ministry of Labour has announced new measures to renew work permits, previously known as labour cards, as well as expired contracts, by early next year. Speaking about the new requirements, Humaid Bin Deemas Al Suwaidi, Assistant Under-Secretary for Labour Affairs, said from the beginning of next year, new decrees will require “clear signature” of employees for contract renewal and the issuing of new work permits, which will put an end to the current work permit renewal procedures which simply follow a notification from employers. He explained, “Workers, under the new...

Page 1 of 3812345Next

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons