
8:57 PM

வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்
1 comment

படித்து முடித்து பறக்க துடித்து, சிறகொடிந்து வீழ்ந்த காலம்.. பறக்க துடித்து , இறக்க துணிந்து , ஈராக் வந்த காலம் ... பயந்து,பயந்து பணத்திற்காக உழைக்கும் கோலம்,...! உற்று பார்த்தால், உணரும் இதன் கோரம்...! சொந்த வீடு காலம் முழுதும் களித்திருக்க , கவலை மறந்து கண்ணுறங்க , கட்ட வேண்டும் சொந்த வீடு...! கல்லாலான கட்டிடமாய் அல்ல , மனங்கள் மணம் கமழும் மனையாக வேண்டுமது ...! சந்தோழ சன்னதியது...! அனைவரும் அமர வேண்டும் ,ஒரு இடம்.. சமைப்பதோடு ,சாப்பிடவும் வேண்டும் ,ஒரு அறை.. படுத்தவுடன் உறக்கம் வர வேண்டும் ,ஒரு அறை.. அனைத்து அறைக்கும்,பொது அறையாய் வேண்டும் ,கழிவறை ... வாசலோடு ,வாகனத்திற்கும் வேண்டும் ,ஒரு நிழல்...