வரி கேட்கும் மத்திய அரசுக்கு ஒரு சகோதரனின் ஆதங்க கேள்விகனைகள்....எங்களுக்கு இலவச பாஸ்போர்ட் கொடுத்தாயா....?இல்லை வெளிநாட்டு வேலைக்கு விசா வாங்கி கொடுத்தாயா ...?இல்லை நாங்கள் நகைகளை,வீட்டு பத்திரத்தை அடகு வைத்து,கடன் வாங்கி இரண்டு முறை ஏஜெண்டுகளிடம் ஏமாந்து மீண்டும் விசா வாங்கியதால் இலவச விமான டிக்கெட் தான் கொடுத்தாயா...?இங்கு வந்து ஓசியில் ஒண்டிக்கொண்டு இகாமா(ID card) இல்லாமல் பதுங்கி வாழ்ந்த போது உதவி செய்து இகாமா வாங்கி கொடுத்தாயா...?இல்லை அடுத்த வேலை சோத்துக்கு காசு இல்லாமல் ஒவ்வொரு ரூமாக சென்று சாப்பாட்டிற்கு அலைந்த போது ஒரு வேலை சோறு வாங்கி கொடுத்தாயா....?இல்லை பைலை எடுத்துக்கொண்டு தெரு தெருவாக வேலை தேடி அலைந்த போது வேலை வாங்கி கொடுத்தாயா...?இல்லை வேலை தேடி அலைந்த போது ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கி குடிக்க வழி இல்லாத போது தண்ணீர் வாங்கி கொடுத்து தாகம் தனித்தாயா...?இல்லை கபில்(Owner / Sponsor)...