As Received
அன்புமிகு நண்பர்களுக்கு,
ஐக்கிய அமீரகம் வாழும் அனைத்து தமிழர்களும் கலந்து கொள்ளும் வகையில் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டுரைப் போட்டிக்கான் கட்டுரை அனுப்ப வேண்டிய இறுதிநாள் நெருங்கிக் கொண்டிருப்பதால் தங்கள் படைப்புக்களை உடன் அனுப்பித்தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
கீழைராஸா
விழாக்குழுச் செயலர்
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம்.
அமீரகம்
0 comments:
Post a Comment