Dear Friends,
It is indeed a pleasure to inform you that we the Ameeraga Thamiz Mandram will be celebrating the 11th anniversary on Friday, February the 18th 2011.
To make this event a very special one we are going to have a unique 'reality show' which will be for the first time on stage in UAE and it is 'Paatu Paada Vaa' the same program of Star Vijay TV and it will be hosted by the popular Tamil playback singers Ms. Srilekha Parthasarathy and Mr. Sriram.
The show's contestants compete to win the grand prize by recalling song lyrics without any slip-up. The participant will be prompted to sing a song with right lyrics for increasing the number of gifts.
The contestant would start singing to the lyrics which appear on screen, the screen would suddenly go blank and the participant is challenged to recall the song from their memory. There will be 2 lifelines which would help the participants in case they forget the lyrics in half way. '50:50' and 'fill in the blanks' are the two lifelines that will be provided to every contestant.
If you have a talent of singing, to sing along with Karaoke music, memory to remember the lyrics and of course to read Tamil -- then it is the time for you to grab the opportunity.
If you are genuinely interested then write to us on atmuae@gmail.com or you can call us on 050 3445375.
Register your name before 21st January 2011.
Audition will be on Friday the 28th January 2011 in the morning and afternoon sessions.
Opportunity only knocks once.
Thanks & regards,
Jazeela Riyas
for Ameeraga Thamiz Mandram
---below text in Tamil---
அன்பின் நண்பர்களே,
நமது அமீரகத் தமிழ் மன்றம் தனது 11-ஆம் ஆண்டு விழாவை வரும் பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடவிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்விழாவிற்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் ஸ்டார்விஜய் தொலைகாட்சியில் பிரபலமான 'பாட்டு பாடவா' நிகழ்ச்சியை அமீரகத்தில் முதல் முறையாக மேடையில் அரங்கேற்றவிருக்கிறோம். இந்த நிகழ்ச்சியை பிரபல பின்னணிப் பாடகி திருமதி. ஸ்ரீலேகா பார்த்தசாரதியும் பாடகர் திரு. ஸ்ரீராமும் தொகுத்து வழங்கவிருக்கிறார்கள்.
நிகழ்ச்சியில் ஒதுக்கப்பட்டுள்ள சுற்றுகளில் போட்டியாளர்கள் ஏதேனும் ஒரு சுற்றை தேர்ந்தெடுத்து, திரையில் தோன்றும் பாடலைப் பிழையில்லாமல் சரியாகப் பாட வேண்டும். பாடுபவர்கள்களுக்கு உதவியாக முதலில் திரையில் பாடல் வரிகள் தோன்றி மறைந்து விடும். அதைப் பின்பற்றி பாடகர் தொடர்ந்து பாட வேண்டும். இடையில் தடுமாற்றம் ஏற்பட்டால் போட்டியாளருக்கு இரண்டு 'லைஃப் லைன்' வாய்ப்புகள் வழங்கப்படும். இவற்றைப் பயன்படுத்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம்.
நீங்கள் நல்ல பாடகரா? கரோக்கேவுடன் பாடத் தெரிந்தவரா? பாட்டின் வரிகளுக்கு பரிச்சயமானவரா? தமிழ் வாசிக்கத் தெரிந்தவரா? அப்படியெனில் இது உங்களுக்கான அரிய வாய்ப்பு.
ஆர்வமிருப்பவர்கள் atmuae@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். அல்லது 050-3445375 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
பெயர்களைப் பதிவு செய்வதற்கான இறுதி நாள்: 21.01.2011
முதற்கட்ட தேர்வு நாள்: 28.01.2011 காலை.
வாய்ப்பு வாழ்வில் ஒருமுறை தான் வரும்.
அன்புடன்
ஜெஸிலா ரியாஸ்
0 comments:
Post a Comment