அபுதாபி : அபுதாபி தமிழ் சங்கத்தின் சார்பாக செப்டம்பர் 23ம் தேதியன்று ரத்த தான முகாம் நடைபெற்றது அபுதாபியில் உள்ள கலிபா ரத்த வங்கியில் சங்கத்தின் இளைஞரணி சார்பில் இளைஞர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
முகாமிற்கு சங்கத்தின் தலைவர் ரெஜினால்டு சாம்சன் ஏற்பாடு செய்தார். மேலும் மருத்துவமனையின் தலைமை மருத்துவர்கள் ரத்த தானத்தின் நன்மைகளை பற்றி இளைஞர்களுக்கு எடுத்து கூறினார்கள்.
மேலும் அதிகமான தமிழ் அமைப்புகள் ரத்த தான முகாம் நடத்துவதை வெகுவாக பாராட்டினார்கள்.
- தினமலர் வாசகர் நிசார் அகமது
Nandri. www.dinamalar.com
2 comments:
தமிழ் சங்கத்தின் சேதிகளை வெளியிட்டதற்கு மிக்க நன்றி இனி வரும் நிகழ்ச்சிகளை உங்களிடம் நேரடியாக
பகிர்ந்து கொள்கிறோம்
நன்றி.
Post a Comment