Ameeraga Thamiz Mandram
organizes
Essay Writing Competition
for Tamilians residing in UAE only
Title
'Penn Kalviyin Avasiyam' (Necessity of Education to Women)
- · Language: Tamil
- · Size: Not more than 8 pages if hand written in A4 sheet and 6 pages if typed in A4.
- · Both male & female of age above 15 years can participate.
- · The writing should be your own creation.
- · Last date of submission: before 20 April 2011 midnight 12
- · You can write from home and submit through email atmuae@gmail.com or fax in 04 3908737
- · Please mention your name, Contact number and email id while sending your essay.
- · The winners will be announced in 'Naalai Namathe' Women's Day celebration Friday the May 6th 2011@ Higher Colleges of Technology for Women, Ghusais.
- The lucky winner will get the prize from the Chief Guest.
அமீரகத் தமிழ் மன்றம்
நடத்தும்
அமீரகத்தில் வாழும் தமிழர்களுக்கான
கட்டுரைப் போட்டி
தலைப்பு
'பெண் கல்வியின் அவசியம்'
- · மொழி: தமிழ்
- · கட்டுரை அளவு: A4 தாளில் கையால் எழுதினால் 8 பக்கங்களுக்கு மிகாமல், தட்டச்சு செய்திருந்தால் 6 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
- · 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்- பெண் இருபாலரும் எழுதலாம்
- · கட்டுரை உங்கள் சொந்த படைப்பாக இருத்தல் வேண்டும்.
- · கட்டுரை வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 20 ஏப்ரல் 2011 இரவு 12 மணிக்குள்
- · வீட்டிலேயே எழுதி சமர்ப்பிக்கலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் atmuae@gmail.com அல்லது 04 3908737 என்ற தொலைநகலில் (ஃபாக்ஸ்) அனுப்பவும்.
- · கட்டுரையாளர் தங்களது பெயர், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி/ கைப்பேசி எண்கள், மின்னஞ்சல் முகவரியை மறக்காமல் குறிப்பிடவும்.
· போட்டியில் வெற்றிப் பெற்றவர்கள் பற்றிய அறிவிப்பு 'நாளை நமதே' பெண்கள் தின சிறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மே மாதம் 6 ஆம் தேதி 2011 பெண்கள் உயர்தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெறவிருக்கும் விழாவில். சிறப்பு விருந்தினர் கையால் பரிசு பெறும் அரிய வாய்ப்பு.
0 comments:
Post a Comment