குழும நண்பர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்...
நண்பர்களே நமது குழும லோகோவை (LOGO) மாற்றம் செய்யவேண்டும் என்று நமது குழும நண்பர் AZARAI கேட்டுகொண்டோம். நண்பரும் நமது வேண்டுகோளை ஏற்று ஒரு லோகோவை வடிவமைத்துள்ளார்.
இதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா அப்படி செய்ய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் போன்ற உங்களுடைய கருத்துக்களை நண்பருக்கு அனுப்பலாம் அல்லது நமது குழுமத்திற்கு அனுப்ப அன்புடன் வேண்டுகிறோம்.
அன்புடன்
GTN
0 comments:
Post a Comment