அன்பு நண்பருக்கு,
வணக்கம்.
நாங்கள் வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள் மின்னஞ்சல் குழுமம் (Gulf Tamil Nanbarkal Mailing Group).
தங்களை இந்த மின்னஞ்சல் வழியாக சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். வளைகுடா நாடுகளை சேர்ந்த தமிழ் உறவுகளை ஒரு இடத்தில் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் ஒரு சிறு முயற்சியாக இதை ஆரம்பித்துள்ளோம்.
இந்த குழுமத்தின் வழியாக தினசரி செய்திகள் (தமிழகம் மற்றும் வளைகுடா) , வேலைவாய்ப்பு தகவல்கள், நகைச்சுவை துணுக்குகள், கணிப்பொறி தகவல்கள், தமிழ் கவிதை, கட்டுரை, புகைப்படங்கள், போன்றவற்றை பகிர்ந்து கொள்ளுகிறோம். தங்களுக்கு விருப்பம் இருப்பின் நீங்களும் எங்களுடன் இணையலாம்...
நீங்கள் இணைய : gulf_tamilnanbarkal-subscribe@yahoogroups.com
மேற்கண்ட மின்னஞ்சலுக்கு ஒரு சிறிய மின்னஞ்சல் அனுப்புங்கள்.
கூடுதல் தகவல்களுக்கு : http://gulftamilnanbarkal.blogspot.com
Facebook : www.facebook.com/gulftamilnanbarkal
Twitter : www.twitter.com/gulftamils
அன்புடன்
வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள் மின்னஞ்சல் குழுமம்
1 comments:
தங்களின் இந்தப்புதிய குழும முயற்சிக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
சிறப்பாக வெற்றிகரமாக தொடர்ந்து உற்சாகத்துடன் நடத்துங்கள்!
Post a Comment