Google Plus LinkedIn Email

Thursday, March 18, 2010

எப்படி இணைவது நமது யாஹூ குழுமத்தில்?

எமது குழுமத்தில் இணைவது மிகவும் எளிது. குமத்தில் இணைவதற்கு பலவழிகள் உள்ளது. நீங்கள் யாஹூ பயனாளியாக இருந்தால் இதற்க்கு கீழ் உள்ள லிங்க் நீங்கள் கிளிக் பண்ணுங்கள்.



இல்லையென்றால் தங்கள் மெயில் id கீழ் உள்ள கட்டத்தில் தட்டச்சு செய்து "Join Now" என்ற பட்டனை கிளிக் பண்ணுங்கள்.





Subscribe to Gulf_tamilnanbarkal






அல்லது நீங்கள் உங்களுடைய மெயிலில் இருந்து gulf_tamilnanbarkal-subscribe@yahoogroups.com என்ற மெயில் IDக்கு ஒரு சிறிய மெயில் அனுப்புங்கள்.



அதற்க்கு பிறகு உங்களுக்கு யாஹூ குழுமத்தில் இருந்து தங்களை உறுதிபடுத்த வேண்டி ஒரு மெயில் வரும். அந்த மெயில் சில சமயங்களில் "SPAM" போல்டரில் சென்று இருக்கும். அதனால் உங்களுடைய "இன்பாக்ஸ்" மற்றும் "ஸ்பாம்" ரெண்டு போல்டரையும் பாருங்கள். பார்த்து அதற்க்கு பதில் அனுப்புங்கள்.

2 comments:

g.vinoj said...

hi

KOMATHI JOBS said...

WELCOME!

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons